delhi பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தில்லி அரசு தடை! நமது நிருபர் செப்டம்பர் 9, 2024 காற்று மாசு காரணமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தில்லி அரசு தடை வித்து உத்தரவிட்டுள்ளது.